வணிகம் வேகமாக நகர்கிறது
Shopify இன்னும் வேகமாக நகர்கிறது

மாற்றம்,
செயல்திறன் மற்றும் சுறுசுறுப்பிற்கான சிறந்த தரவரிசையிலுள்ள வணிகத் தளத்தின் மூலம் உங்கள் ஒட்டுமொத்த வணிகத்தையும் அளவிடுங்கள்.

ஒரு உயர்தர ஸ்டோரில் இரண்டு பெண்கள் ஷாப்பிங் செய்கின்றனர்
உலகளாவிய விற்பனை அதிகரிப்பதைக் காட்டும் விளக்கப்படம்
உங்கள் செக்அவுட்டில் ஆடம்பரமான லெதர் பர்ஸைச் சேர்க்கவும்
சரியான சமையல் புத்தகத்தைக் கண்டறிய ஒருவர் தனது மொபைலைப் பயன்படுத்துகிறார்
visa, mastercard, amex, apple pay, shop pay மற்றும் பல உள்ளிட்ட கட்டண முறைகள்
திறந்த கடலில் நகரும் கண்டெய்னர் கப்பல்
ஒரு உயர்தர ஸ்டோரில் இரண்டு பெண்கள் ஷாப்பிங் செய்கின்றனர்
உலகளாவிய விற்பனை அதிகரிப்பதைக் காட்டும் விளக்கப்படம்
உங்கள் செக்அவுட்டில் ஆடம்பரமான லெதர் பர்ஸைச் சேர்க்கவும்
சரியான சமையல் புத்தகத்தைக் கண்டறிய ஒருவர் தனது மொபைலைப் பயன்படுத்துகிறார்
visa, mastercard, amex, apple pay, shop pay மற்றும் பல உள்ளிட்ட கட்டண முறைகள்
திறந்த கடலில் நகரும் கண்டெய்னர் கப்பல்

முழுமையான கட்டுப்பாடு, நேர்த்தியான ஒருங்கிணைப்பு

ஒரே வணிக இயங்குதளத்தில் அனைத்தையும் இணையுங்கள்

ஒரே மைய இடத்தில் சிரமமில்லாத வணிக மேலாண்மை. உங்கள் தொழில்நுட்ப அடுக்குடன் கச்சிதமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் நீட்டிக்கக்கூடிய Shopify தீர்வுகளின் மூலம் உங்கள் முழு வணிகத்தையும் கட்டுப்படுத்துங்கள்.
மொபைலில் ஷாப்பிங் செயலியைப் பார்க்கும் ஒருவர்

DTC-இன் உச்சகட்டத் திறன்

சமூக வர்த்தகம், சந்தைகள் மற்றும் ட்ரெண்டாகும் வைரல் அம்சங்களுக்கான ஆன்லைன் விற்பனைக் கருவிகள்.
Parachute பிராண்டிற்கான பெரிய சில்லறை விற்பனை ஸ்டோர்ஃபிரண்ட் இடம்

மேம்பட்ட சில்லறை விற்பனை

ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனைச் செயல்பாடுகளில் குறைந்த சிரமத்துடன் பலவற்றைத் தொடர்புகொள்வதற்கான ஆம்னிசேனல் தீர்வுகள்.
ஷெல்ஃப்களில் தயாரிப்புகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கிடங்கு

சர்வதேச B2B

தடையில்லாத மொத்த விற்பனை வாங்கும் அனுபவங்களை உருவாக்கும் B2B-க்கான டிஜிட்டல் வர்த்தக அம்சங்கள்.
  • Glossier
  • Mattel
  • Staples

தளத்தின் நீட்டிப்புத்திறன்

உலகின் அதிகச் செயல்திறன் கொண்ட தளத்தை நீட்டித்திடுங்கள்

மாற்றத்தையும் மேலும் சக்திவாய்ந்த வாடிக்கையாளர் இணைப்பையும் மேம்படுத்தும் என நிரூபிக்கப்பட்ட கருவிகளுடன் உங்கள் வணிக அடுக்கை முடிவில்லாமல் தனிப்பயனாக்குங்கள்.

நீட்டிப்புத்திறனுக்காக உருவாக்கப்பட்டது

எங்கள் தனிப்பயனாக்கக்கூடிய ஆன்லைன் ஸ்டோர் மூலம் வேகமாகச் செயல்படுங்கள் அல்லது முழுமையான ஆக்கப்பூர்வமான சுதந்திரத்திற்காக நீங்கள் விரும்பும் தொழில்நுட்பத்துடன் உருவாக்குங்கள். APIகள் அல்லது எங்கள் செயலிச் சூழல் அமைப்பின் மூலம் உங்கள் மூன்றாம் தரப்பு சிஸ்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இன்னும் பலவற்றைச் செய்யுங்கள்.

ஹெட்லெஸ்-க்காக உகந்ததாக்கப்பட்டது

அதிகபட்ச நெகிழ்வுத்தன்மைக்கு, Shopify-இன் சக்திவாய்ந்த ஹெட்லெஸ் API லேயர் மூலம் உங்கள் ஸ்டோரை உருவாக்குங்கள். கூடுதல் கட்டணமின்றி எங்கிருந்தும் ஹோஸ்ட் செய்யுங்கள் அல்லது எங்கள் React அடிப்படையிலான ஹெட்லெஸ் அடுக்கைப் பயன்படுத்திச் சில மணிநேரங்களில் வரிசைப்படுத்துங்கள்.

செயல்திறனில் அதிகக் கவனம்

சில்லறை விற்பனை, மொத்த விற்பனை மற்றும் உங்கள் பின் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் உள்ள நீட்டிப்புகளின் மூலம் எங்கள் மின்னல் வேக ஆன்லைன் ஸ்டோர் மற்றும் உலகிலேயே சிறந்த மாற்றத்தை வழங்கும் செக்அவுட்டை உகந்ததாக்குங்கள்.

நவீன, தனிப்பயனாக்கக்கூடிய தொழில்நுட்ப அடுக்கிற்கான உங்கள் பாதையைத் தேர்வுசெய்யுங்கள்

Shopify Plus

ஆல்-இன்-ஒன் தளம்

முன்பகுதி முதல் பின்பகுதி வரை தனிப்பயனாக்கக்கூடிய Shopify-இன் முழு அடுக்குத் தளம் மூலம் விரைவாகத் தொடங்கி விற்பனை செய்யுங்கள். இன்னும் அதிகம் வேண்டுமா? APIகள் மூலம் உங்களின் தற்போதைய சிஸ்டங்களை எளிதாக இணையுங்கள்.

Enterprise Commerce

உருவாக்க எண்ணற்ற வழிகள்

உலகின் முன்னணி நிறுவன பிராண்டுகளை இயக்கும் உள்கட்டமைப்பு, அளவு மற்றும் கண்டுபிடிப்புகளுடன் உங்கள் அடுக்கை உருவாக்குங்கள். உங்கள் வணிகத் தேவைகள் மாறும்போது அதற்கேற்பப் பரிணமிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் மற்றும் சுறுசுறுப்பு

கூடுதல் செலவின்றிப் புதிய வருவாய் ஆதாரங்களைத் திறந்திடுங்கள்

புதிய வணிக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது, ஒரு சக்திவாய்ந்த பின் அலுவலகத்தில் நிர்வகிக்கப்படும் விற்பனைச் சேனலை இயக்குவது போல் மிகவும் விரைவானது.
சர்வதேச மற்றும் உள்ளூர் விற்பனைத் தரவுடன் Shopify Plus நிர்வாகப் பலகம்

ஆம்னிசேனல் திறன்

முழுமையாகத் தனிப்பயனாக்கக்கூடிய ஆல்-இன்-ஒன் தளத்தில் இருந்து உங்கள் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை சிஸ்டங்களை ஒத்திசையுங்கள்.

சமூக விற்பனை

எங்களின் தனித்துவமான வணிக நுண்ணறிவுகளின் மூலம் இயக்கப்படும், மிகவும் பிரபலமான சேனல்கள் மற்றும் சந்தைகளில் வேகமாக அளவிடுங்கள்.

உலகளாவிய விரிவாக்கம்

150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் செயல்படுத்தி, சிறந்த உள்ளூர்மயமாக்கல் உத்திக்காகப் புதிய சந்தைகளில் எளிதாக இணையுங்கள்.

மொத்த விற்பனை

மொத்த விற்பனை வாங்குபவர்களுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு உங்கள் B2B வணிகத்தை உருவாக்கி நடத்துங்கள்.

செலவு குறைந்த செயல்பாடுகள்

அதிக வருவாய் கிடைக்கும் இடங்களில் உங்கள் வளங்களைப் பயன்படுத்துங்கள்

வணிகத்திற்காகப் பொதுவான மென்பொருளைச் செயல்பட வைப்பதில் ஏன் வளங்களைச் செலவிட வேண்டும்? வணிகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் இயங்குதளத்தின் மூலம் ஸ்மார்ட்டான முதலீடுகளைச் செய்யுங்கள், இதன் மூலம் உங்கள் மேம்பாட்டுக் குழு மற்றும் பிரச்சார நிதியிலிருந்து அதிகபட்சப் பலனைப் பெறுவீர்கள்.

உரிமையின் குறைந்த ஒட்டுமொத்தச் செலவு

பிரச்சாரங்கள், சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை முழுவதும் நெகிழ்வான ஒருங்கிணைப்புகள், APIகள் மற்றும் தானியங்கு பணிப்பாய்வுகள் மூலம் பல தளங்களை நிர்வகிப்பதில் குறைந்த நேரத்தையும் பணத்தையும் செலவிடுங்கள்.

வலுவான சந்தைப்படுத்தல் ROI

Shopify-இன் தரவு வலையமைப்பால் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்டான பகுப்பாய்வு மற்றும் கருவிகள் மூலம் குறைந்த செலவில் உங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தி ஈர்த்திடுங்கள்.

அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மேம்பாடு

செக்அவுட் மற்றும் தளத்திற்கு Shopify-ஐ நம்பியிருக்கும் அதே வேளையில், தனித்துவமான உருவாக்கங்களுடன் வளர்ச்சியை இயக்க உங்கள் டெவெலப்பர் வளங்களைப் பயன்படுத்தவும்.
50% மாற்றம்

Shop Pay மூலம் கெஸ்ட் செக்அவுட்டை விட 50% சிறந்த மாற்றத்தைப் பெறுங்கள்

20% AOV

Shopify Functions மூலம் தனிப்பயன் விளம்பரங்களுடன் அதிகச் சராசரி ஆர்டர் மதிப்பு

வணிகத்தில் 100% கவனம்

மில்லியன் கணக்கான உலகளாவிய பிராண்டுகள் மற்றும் கூட்டாளர்களால் நம்பப்படுகிறது

R&D கண்டுபிடிப்பு

2020 முதல் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புப் புதுப்பிப்புகள் வழங்கப்படுகின்றன, இதில் எவ்விதச் சுணக்கமும் இல்லை

சுமைச் சோதனை செய்யப்பட்ட செக்அவுட்

வரம்பற்ற அலைவரிசை மற்றும் பரிவர்த்தனைகளுடன் நிமிடத்திற்கு 10K+ செக்அவுட்கள்

வரம்பற்ற SKUகள்

பில்லியன் டாலர் பிராண்டுகள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தயாரிப்புகளையும் மாறுபாடுகளையும் எளிதாக ஹோஸ்ட் செய்கின்றன

உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு

முழுமையான இணக்கம், தரவு குறியாக்கம் மற்றும் மேம்பட்ட மோசடி மற்றும் பாட் பாதுகாப்பு

விரிவான அறிக்கையிடல்

உங்கள் அனைத்து ஸ்டோர்களிலும் ஆழமான அறிக்கையிடலுடன் முழுமையான தரவு மற்றும் நுண்ணறிவுகள்

கூட்டாளர் சூழல் அமைப்பு

ஆயிரக்கணக்கான உத்திசார் செயலி மற்றும் சேவைக் கூட்டாளர்களுடன் கூடிய மீள்திறன் கொண்ட சூழல் அமைப்பு
99.99% இயக்க நேரம்

ஆண்டின் மிகப்பெரிய ஃப்ளாஷ் விற்பனைகள் மற்றும் நிகழ்வுகளின் போது உலகளாவிய Shopify முழுவதும் சராசரியாக

4.5ஆ+ பொறியாளர்கள்

உங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வணிக அம்சங்களை உங்களுக்குத் தேவைப்படுவதற்கு முன்பே உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர்

$1.5பி+ கூட்டாளர் வருவாய்

Shopify App Store தொடங்கப்பட்டதிலிருந்து செயலியை உருவாக்குபவர்கள் மற்றும் Shopify Plus Certified App கூட்டாளர்களால் ஈட்டப்பட்டது

எங்கள் வாடிக்கையாளர்கள் இதைச் சிறப்பாகக் கூறுகிறார்கள்

G2-இல் உண்மையான, சார்பற்ற வாடிக்கையாளர் மதிப்பாய்வுகளைப் படியுங்கள் 
சராசரியாக 4.5 நட்சத்திர மதிப்பீடுகளுடன், G2-இல் உள்ள எங்கள் மதிப்பாய்வுகளைப் படியுங்கள்

சுறுசுறுப்பான செயல்பாட்டிற்காக உங்கள் தொழில்நுட்பச் சுமையைக் கைவிடுங்கள். Shopify-இல் மட்டுமே.