Shopify Checkout

Shop Pay மூலம் அதிக மாற்றங்களை வழங்கும் செக்அவுட்

உலகின் அதிக மாற்றங்களை வழங்கும், தனிப்பயனாக்கக்கூடிய, ஒன்-கிளிக் செக்அவுட் மூலம் அமெரிக்காவின் 12% ஈகாமர்ஸ் இயங்குகிறது, மேலும் இது முன்னணி பிராண்டுகளின் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது.

15%

போட்டியாளர்களை விட அதிக மாற்றம்1

875M

உலகளாவிய
வாடிக்கையாளர்கள்

5.5B

செயல்படுத்தப்பட்ட
ஆர்டர்கள்

உங்களது இலவச சோதனையைத் தொடங்குங்கள்

1 ஏப்ரல் 2023-இல் முதல் மூன்று இடங்களில் உள்ள உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், Shopify-இன் ஒட்டுமொத்த மாற்று வீதம் போட்டியாளர்களை விட 36% வரையிலும் மற்றும் சராசரியாக 15% வரையிலும் முன்னிலையில் உள்ளது.

மொபைல் சாதனத்தில் Shopify Checkout
Sennheiser லோகோ
Mejuri லோகோ
KOTN லோகோ
Fable லோகோ
Gymshark லோகோ

Shopify Checkout மூலம் உங்கள் விருப்பப்படி விற்பனை செய்யுங்கள்

எக்ஸ்பிரஸ் செக்அவுட்கள்

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான எக்ஸ்பிரஸ் செக்அவுட் மூலம் விரைவாக செக்அவுட் செய்ய அனுமதியுங்கள்.

முகவரி தானியங்கு நிரப்புதல்

ஆர்டர் துல்லியம் மற்றும் டெலிவரி திறனை அதிகரிப்பதோடு, வாடிக்கையாளர்கள் செக்அவுட்டை விரைவாக முடிக்கவும் அனுமதியுங்கள்.

ஸ்டோரில் பிக்அப்

வாங்குபவர்களுக்கு ஆன்லைனில் வாங்கிவிட்டு ஸ்டோரில் பெற்றுக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையை வழங்குங்கள்.

இருப்பிட அடிப்படையிலான விலை நிர்ணயம்

ஷிப்பிங் முகவரியின் அடிப்படையில் ஷிப்பிங் கட்டணங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு கட்டுப்படுத்துங்கள்.

விநியோகத் தேதிகள்

சிறந்த ஷிப்பிங் விருப்பத்தைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவ, தோராயமான நேரத்திற்குப் பதிலாகத் துல்லியமான டெலிவரி நேரத்தைக் காட்டுங்கள்.

உள்ளூர் டெலிவரி

உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆர்டர்களை உள்ளூரிலேயே டெலிவரி செய்யும் விருப்பத்தை வழங்குங்கள்.

உள்ளூர் கட்டண விருப்பங்கள்

குறிப்பிட்ட பிராந்தியங்களில் வழங்கப்படும் நேரடியான மற்றும் பாதுகாப்பான உள்ளூர் கட்டண முறைகளைக் காட்சிப்படுத்துங்கள்.

பணம் செலுத்துவதற்கான கூடுதல் வழிகள்

தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தவும், கிஃப்ட் கார்டுகள் மற்றும் ஏதேனும் முன்னணி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

டிப்பிங் விருப்பங்கள்

உங்கள் குழுவினருக்கு டிப் வழங்குவதற்கான விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குங்கள்.
Shop Pay

Sell more. Sell faster.
Shopify Checkout + Shop Pay

Instantly recognize 100M+ Shop Pay users by their email or device, so they can pay with one tap.

செக்அவுட் திரையின் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பதிப்புகள். வெள்ளை நிற சமையலறை நாற்காலி மற்றும் பிரவுன் நிற பக்கவாட்டு மேசைகள் வாங்கப்படுகின்றன. ஷிப்பிங் விருப்பங்கள், தள்ளுபடிப் புலம், மொத்த விலைகள் மற்றும் ஒரு பெரிய “Pay now” பொத்தான் ஆகியவை இந்தத் திரையில் இடம்பெற்றுள்ளன.

Shop Pay is only available in certain countries.

3x faster

Let customers speed through checkout with Shop Pay’s one-tap checkout experience on any device.

50% higher conversion

Capture more sales with 50% higher conversion compared to standard checkout.

Hundreds of millions more customers

Instantly increase your global reach and average order value through Shop Pay’s massive base of high-intent shoppers.

மேம்பட்ட தனிப்பயனாக்கங்கள் மூலம் உங்கள் பிராண்டிற்கான நேர்த்தியான செக்அவுட்டைப் பெறுங்கள்

பாதுகாப்பு அல்லது செயல்திறனில் எவ்வித சமரசமும் இன்றி, சக்திவாய்ந்த செயலிகள் மற்றும் பிராண்டிங் கருவிகளைக் கொண்டு உங்கள் செக்அவுட்டையும் Shop Pay-ஐயும் தனிப்பயனாக்குங்கள்.

Shopify Plus

ஒவ்வொரு செக்அவுட்டிற்குமான செயலிகள்

லாயல்டி திட்டங்கள் முதல் அப்செல்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு உங்கள் செக்அவுட்டின் செயல்பாட்டை விரிவுபடுத்தும் செயலிகளை நிறுவுங்கள். அல்லது உங்கள் ஸ்டோரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய சொந்தமாக ஒரு செயலியை உருவாக்குங்கள்.

உங்கள் பிராண்டை வெளிப்படுத்துங்கள்

செக்அவுட் எடிட்டர் மூலம் அடிப்படைத் தனிப்பயனாக்கங்களைச் செய்யுங்கள். Shopify Plus திட்டச் சந்தாதாரர்கள், காட்சி அமைப்புகளில் மேம்பட்ட தனிப்பயனாக்கங்களைச் செய்ய Checkout Branding API-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சருமப் பராமரிப்புப் பொருட்களை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதைக் காட்டும் Starface நிறுவனத்தின் செக்அவுட் திரை. தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடுவதற்கான ஒரு விருப்பம் இதில் உள்ளது, மேலும் Starface பிராண்டை வெளிப்படுத்தும் வகையில் முழு அனுபவமும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் உள்ளது.
Shop Pay மற்றும் PayPal ஆகிய இரண்டு வெவ்வேறு எக்ஸ்பிரஸ் செக்அவுட் விருப்பங்களைக் காட்டும் Our Place நிறுவனத்தின் செக்அவுட் திரை.
எக்ஸ்பிரஸ் செக்அவுட் விருப்பங்களைக் காட்டும் Plus நிறுவனத்தின் செக்அவுட் திரை, மேலும் செக்அவுட்டைத் தொடரும் முன்பாக வாடிக்கையாளர் தகவலை உள்ளிட வேண்டிய தொடர்புத் தகவல் புலத்தை ஹைலைட் செய்யும் ஒரு பிழைச் செய்தி.
கிண்ணங்கள் மற்றும் தட்டுகளை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதைக் காட்டும் Fable நிறுவனத்தின் செக்அவுட் திரை, மேலும் மின்னஞ்சலை உள்ளிடுவதற்காக 10% தள்ளுபடியை வழங்கும் தனிப்பயன் பாப்-அப்.
ஓட்ஸ் பாலை ஒரு வாடிக்கையாளர் வாங்குவதைக் காட்டும் Oatly! நிறுவனத்தின் செக்அவுட் திரை. ஷிப்பிங் முகவரிப் பிரிவில் வாடிக்கையாளரின் முகவரியை மீண்டும் சரிபார்க்கும்படி கேட்கும் தனிப்பயன் செய்தி ஒன்று உள்ளது.

டெவலப்பர் பிளாட்ஃபார்ம்

Shopify Extensions மூலம் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுங்கள்

நீங்கள் கற்பனை செய்யும் செக்அவுட் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதை உறுதியாக உருவாக்குங்கள். எந்தவொரு கற்பனையையும் நிஜமாக்க செக்அவுட்டில் Shopify Extensions-ஐப் பயன்படுத்துங்கள்.
முழுமையாகத் தனிப்பயனாக்கக்கூடிய செக்அவுட் வார்ப்புருவைக் காட்டும் செக்அவுட் திரைக்கான டெவலப்பர் பார்வை. வாங்குபவர் ஒருவர் செடியை வாங்குவதைக் காட்டும் பச்சை நிற செக்அவுட் பக்கத்துடன் இறுதி செக்அவுட் திரை, டெவலப்பர் பார்வைக்கு அடுத்ததாகத் தோன்றுகிறது. பல்வேறு டெவலப்பர் ஐகான்கள் மற்றும் குறியீட்டின் துணுக்குகள் இரண்டு படங்களையும் சூழ்ந்துள்ளன.

செயலிகள் மூலம் உங்கள் செக்அவுட்டை விரிவாக்குங்கள்

எங்களின் எளிமையான டெவலப்பர் கருவிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி, உங்களின் செக்அவுட்டைத் தனிப்பயனாக்கவும் விரிவாக்கவும் உதவும் செயலிகளை உருவாக்க Shopify Extensions-ஐப் பயன்படுத்துங்கள். நீங்கள் உங்கள் செயலியை Shopify App Store-இல் பட்டியலிடத் திட்டமிட்டிருந்தாலும் அல்லது உங்களுக்கே உரித்தான செயலியை உருவாக்க விரும்பினாலும் இது கைகொடுக்கும்.

அளவீட்டை உயர்த்தி அங்கீகாரம் பெறுங்கள்

பல்லாயிரக்கணக்கான Shopify Plus பிராண்டுகளுடன், Shopify Checkout-க்காகச் செயலிகளை உருவாக்குவது, மிகப்பெரிய பிராண்டுகளுக்கான இணையற்ற அணுகலையும் Shopify App Store-இன் பிரம்மாண்டமான ரீச்சையும் செக்அவுட் துறையில் அடுத்த மாபெரும் கண்டுபிடிப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குகிறது.

24/7 ஆதரவு உறுதி

இரவோ பகலோ உங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுங்கள். Shopify Checkout-இன் எல்லைகளை விரிவுபடுத்தும் செயலிகளை உருவாக்குவதற்கு உங்களுக்கு உதவ, எங்கள் ஆதரவுப் பணியாளர்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஆவணமாக்கல் வசதி உங்களுக்குக் காத்திருக்கிறது.

Shopify Checkout அம்சங்கள்

விரைவான காட்சித் தனிப்பயனாக்கங்கள்

யார் வேண்டுமானாலும் பிரத்யேக வண்ணத் திட்டங்கள் மற்றும் எழுத்துருக்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம், மேலும் தங்கள் லோகோவின் அளவு மற்றும் நிலையைத் தனிப்பயனாக்கலாம்.

மேம்பட்ட காட்சித் தனிப்பயனாக்கங்கள்

செக்அவுட் மற்றும் உங்களின் செக்அவுட் செயலிகளுக்கான சிறப்பான, சீரான மற்றும் அணுகக்கூடிய அனுபவங்களை உருவாக்குங்கள்.

Shopify Plus

செயலிகள் மூலம் செயல்பாடுகளைச் சேருங்கள்

சக்திவாய்ந்த செயலிகளின் மூலம் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கங்கள், டிராக்கிங் பிக்சல்கள் மற்றும் கூடுதல் புலங்கள் போன்ற புதிய செயல்பாடுகளை உங்களின் செக்அவுட்டில் சேருங்கள்.

Shopify Plus

எக்ஸ்பிரஸ் செக்அவுட்கள்

Shop Pay, PayPal, Apple Pay மற்றும் பல எக்ஸ்பிரஸ் செக்அவுட்களின் மூலம், வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்த முறையில் விரைவாக செக்அவுட் செய்யும் விருப்பத்தை வழங்குவதன் மூலம் அதிக மாற்றங்களைப் பெறுங்கள்.

நெகிழ்வான ஷிப்பிங் விருப்பங்கள்

சந்தைக்கு ஏற்ற ஷிப்பிங் கட்டணங்கள், தனிப்பயனாக்கப்பட்ட இருப்பிட அடிப்படையிலான விலை நிர்ணயம் மற்றும் உள்ளூர் ஷிப்பிங் மற்றும் டெலிவரி விருப்பங்களை வழங்குங்கள்.

ஸ்டோரில் பிக்அப்

வாங்குபவர்கள் தாங்கள் வாங்கியதை விரைவாகப் பெற்றுக்கொள்ள ஸ்டோரில் பிக்அப் செய்யும் மற்றொரு வழியை வழங்குங்கள்.

துல்லியமான டெலிவரி தேதிகளைக் காட்டுங்கள்

டெலிவரியை வாடிக்கையாளர்கள் சரியாக எப்போது எதிர்பார்க்கலாம் என்பதைக் காட்டுங்கள், இதன்மூலம் அவர்கள் சிறந்த ஷிப்பிங் விருப்பத்தைத் தேர்வுசெய்ய முடியும்.

உள்ளூர்மயமாக்கப்பட்ட அனுபவங்கள்

உங்கள் செக்அவுட்டை 50+ மொழிகளில் உள்ளூர்மயமாக்குவதன் மூலம் உலகளாவிய விற்பனையை அதிகப்படுத்துங்கள்.

உள்ளூர்வாசி போல் விற்பனை செய்யுங்கள்

Shopify Markets மூலம் உள்ளூர் கட்டண முறைகள் மற்றும் டைனமிக் முகவரிப் புலங்களை வழங்குங்கள், மேலும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைக் கணக்கிட்டு வசூலியுங்கள்.

பணம் செலுத்துவதற்கான கூடுதல் வழிகள்

முன்னணி கார்டுகள் முதல் எக்ஸ்பிரஸ் செக்அவுட் மற்றும் கிஃப்ட் கார்டுகள் வரை—வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான முறையைப் பயன்படுத்திப் பணம் செலுத்த அனுமதியுங்கள்.

தவணைகளில் செலுத்துங்கள்

Shop Pay Installments மூலம் உங்கள் கைவிடப்பட்ட கார்ட் வீதத்தைச் சராசரியாக 28% குறையுங்கள்—அல்லது Klarna மற்றும் Affirm போன்ற பிற தவணைச் செயலிகளையும் நீங்கள் வழங்கலாம்.

முன்பதிவுகள் மற்றும் சந்தாக்கள் மூலம் அதிகம் விற்கலாம்

முன்பதிவுகள் மற்றும் சந்தாக்கள் போன்ற தேர்வுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாங்குவதற்கான கூடுதல் வழிகளை வழங்குங்கள், மேலும் தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடிகளைச் சேர்க்கும் விருப்பங்களையும் வழங்குங்கள்.

பாதுகாப்பானது, நம்பகமானது

மோசடிப் பாதுகாப்பு மற்றும் கட்டணத் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சிஸ்டங்கள் வரை, Shopify-இன் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு உங்களுக்கு மன அமைதியைத் தருகிறது.

அளவீட்டை உயர்த்தத் தயார்

Shopify Checkout ஆனது ஒவ்வொரு ஸ்டோரிலும் நிமிடத்திற்கு 40,000 செக்அவுட் தொடக்கங்கள் வரை கையாளும் திறன் கொண்டது.

எப்போதுமே மொபைலுக்கு முன்னுரிமை

Shopify Checkout முழுமையாகப் பதிலளிக்கக்கூடிய, மொபைலுக்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அனுபவமாகும், எனவே வாங்குபவர்கள் எந்தச் சாதனத்திலும் பொருட்களை வாங்கலாம்.

எங்கும் செக்அவுட் செய்யலாம்

Checkout Kit மூலம் உலகின் சிறந்த செக்அவுட்டின் முழுமையான ஆற்றலை உங்கள் மொபைல் செயலி அல்லது பிளாட்ஃபார்முக்குக் கொண்டு வாருங்கள். இதற்குச் சில வரிக் குறியீடுகள் மட்டுமே தேவை.

முகவரி தானியங்கு நிரப்புதல்

உள்ளீட்டுப் புலங்களுக்கான தேர்ந்தெடுக்கக்கூடிய பரிந்துரைகள் மூலம் செக்அவுட் வேகத்தை அதிகப்படுத்துங்கள்.

டிப்பிங் விருப்பங்களைச் செயல்படுத்துங்கள்

உங்கள் வணிகத்திற்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட டிப்பிங் விருப்பங்களை உருவாக்குங்கள், வாடிக்கையாளர்கள் செக்அவுட்டிலேயே உங்கள் குழுவினருக்கு நேரடியாக டிப் வழங்க அனுமதியுங்கள்.

உரைச் செய்தியிடல் ஒப்புதல்

சந்தைப்படுத்தல் ஒப்புதலைப் பெறுவதன் மூலம் மீண்டும் வாங்குதலை அதிகப்படுத்துங்கள், இதனால் உங்கள் வாடிக்கையாளர்களுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும்.

தரவைச் செயலாக மாற்றுங்கள்

எங்கள் பிக்சல்கள் நிர்வாகி மூலம், உங்கள் வாடிக்கையாளர் தரவைச் சந்தையில் போட்டியிடக்கூடிய, செயல்படக்கூடிய நுண்ணறிவுகளாக நீங்கள் மாற்றலாம்.

மேம்பட்ட பாட் பாதுகாப்பு

திட்டமிடப்பட்ட பாட் பாதுகாப்பு மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய திறன் சோதனைக் கேள்விகள் மூலம் ஃப்ளாஷ் விற்பனையின்போது பாட்கள் உங்கள் சரக்கு இருப்புகளை வாங்குவதைத் தடுங்கள்.

Shopify Plus

அனைவருக்கும் அணுகக்கூடியது

வாங்குபவர்கள் தங்களுக்குச் சொந்தமான உதவித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம்பிக்கையுடன் வாங்கலாம்.

Shopify

தொடங்கத் தயாரா?

3 நாட்கள் இலவசம்

உங்கள் சோதனையை ₹20-க்கு நீட்டியுங்கள்

கிரெடிட்களாக ₹2,30,000 வரை ஈட்டுங்கள்

Shopify சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள்.