உலகின் தலைசிறந்த வாங்குபவர்களை அடையுங்கள்

Shopify-இல் இணைவதன் மூலமே Shop செயலியில் உள்ள லட்சக்கணக்கான ஆர்வமுள்ள வாங்குபவர்களுக்கு விற்பனை செய்யுங்கள்.

250M+

உலகெங்கிலும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர்கள்

பிராண்டுகளைக் கண்டறியவும், ஆர்டர்களைத் தடமறியவும், மீண்டும் வாங்கவும் லட்சக்கணக்கானோர் Shop மற்றும் Shop Pay-ஐப் பயன்படுத்துகின்றனர். நீங்களே முயற்சிக்கவும்.

48%

முதன்முறையாக பிராண்டை வாங்குபவர்கள்*

Shop வாடிக்கையாளர்கள் புதியவற்றை முயற்சிப்பதை விரும்புகின்றனர். மொத்த ஆர்டர்களில் 48% ஆர்டர்கள் ஒருவருடைய முதல் பிராண்ட் கொள்முதலாகும்.

$0

கூடுதல் செலவு இல்லை

மற்ற இடங்களைப் போலின்றி, Shop-இல் எவ்விதச் சந்தைக் கட்டணமும் கிடையாது. மேலும் உங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் உங்களுக்கே சொந்தம்.

Shop உங்கள் பிசினஸுக்குச் சிறந்ததாக இருப்பதற்கான காரணம்

விரைவாகவும், அதிகமாகவும், மீண்டும் மீண்டும் விற்பனை செய்யுங்கள்.

உள்ளமைக்கப்பட்ட வாலட்

50% வரை அதிக மாற்றங்களை வழங்குகிறது

வாடிக்கையாளர்களின் பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் தகவல்களை நினைவில் வைத்திருக்கும் Shop Pay மூலம் அவர்கள் செக்அவுட் செய்கின்றனர். வெறும் 2 முறை தட்டினால் போதும், அது அவர்களுடையதாகிவிடும்.

தனிப்பயனாக்கம்

ஒவ்வொரு வாங்குபவருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது

Shop-இல் வாடிக்கையாளர்கள் உங்களைக் கண்டறியும்போது, அவர்களின் தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ப அவர்கள் விரும்பக்கூடிய தயாரிப்புகளைத் தானாகவே பார்க்கின்றனர்.

பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் ஒத்திசைக்கப்பட்டது

சிறப்பான மறுஇலக்கிடல்

ஒவ்வொரு வாங்குபவரின் கார்ட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து செயலிக்கும், பிறகு செயலியில் இருந்து மீண்டும் ஸ்டோருக்கும் அவர்களைப் பின்தொடர்கிறது.

ஆர்டரைத் தடமறிதல்

மீண்டும் வருவதற்கான கூடுதல் காரணங்கள்

வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜ்களை நிகழ்நேரத்தில் தடமறிவது, அவர்களைத் தொடர்ந்து Shop-க்கு மீண்டும் வரச் செய்கிறது.

பிராண்டின் தோற்றத்தை மேம்படுத்துங்கள்

Shop-இல் உங்கள் பிராண்ட் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள்.

தனிப்பயனாக்கத் தொடங்குங்கள்

நீங்கள் தலைசிறந்த நிறுவனங்களின் வரிசையில் உள்ளீர்கள்

முன்னணி பிராண்டுகள் மற்றும் பலரின் விருப்பமான பிராண்டுகள் அனைத்தும் Shop-இல் உள்ளன.

Graza ஆலிவ் ஆயில் முதல் Outdoor Voices தடகள உடைகள் வரையிலான பிசினஸ்களுக்கான Shop ஸ்டோர்ஃபிரண்டுகளைக் காட்டும் பல போன்களின் வரிசை.

*ஜூலை 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை Shop மூலம் பிளேஸ் செய்யப்பட்ட ஆர்டர்கள் மற்றும் Shop-ஆல் பரிந்துரைக்கப்பட்ட ஆர்டர்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.