Shopify தள்ளுபடிகள்

தள்ளுபடிகள் மூலம் விற்பனையையும் கார்ட் அளவையும் அதிகரியுங்கள்

Shopify மூலம் புரமோஷன்களை அறிமுகப்படுத்திப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதோடு, விற்பனையையும் தொடர்ந்து அதிகரியுங்கள்

உங்களிடம் Shopify ஸ்டோர் இல்லையா? இப்போதே ஒன்றை உருவாக்குங்கள்.

வாங்குபவர்களை வாடிக்கையாளர்களாக்குதல்

இயல்பாகக் கிடைக்கும் நான்கு தள்ளுபடி விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குவதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

புரமோஷன்களை விரிவாக்குதல்

மேலும் பல வகையான தள்ளுபடிகள் வேண்டுமா? உங்கள் புரமோஷன் உத்தியை ஆதரிக்கும் வகையில் தள்ளுபடிச் செயலியை Shopify App Store தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

பிசினஸை அளவிடுதல்

தனித்துவமான தள்ளுபடிகளுடன் கூடிய இலக்கு சார்ந்த புரமோஷன்கள் மூலம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைச் சென்றடைய, வாடிக்கையாளர் பிரிவைப் பயன்படுத்துங்கள்.

தள்ளுபடிகளை உருவாக்குங்கள். அதிகமாக விற்பனை செய்யுங்கள்

வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்குவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் சிறப்பான புரமோஷன்களை உருவாக்குவது முன்பை விட இப்போது எளிதானது.

உருவாக்குதல் மற்றும் ஒன்றிணைத்தல்

சதவீதம் அல்லது நிலையான தொகைத் தள்ளுபடி, இலவச ஷிப்பிங் அல்லது செயலியின் மூலம் கிடைக்கும் ஒரு புதிய தள்ளுபடியுடன் தானியங்கு தள்ளுபடிகளையும் தள்ளுபடிக் குறியீடுகளையும் வழங்குங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இன்னும் பல சலுகைகளை வழங்க, தள்ளுபடிகளை ஒன்றிணைத்து உருவாக்குங்கள்.

தனிப்பயனாக்குதல் மற்றும் உள்ளமைத்தல்

முழு ஆர்டர், ஒன்று அல்லது பல சேகரிப்புகள் அல்லது ஒரு தயாரிப்புக்குத் தள்ளுபடியைச் செயல்படுத்துங்கள். குறிப்பிட்ட காலச் சலுகைகள் உட்பட அனைத்து வகையான தள்ளுபடிகளுக்குமான குறைந்தபட்சத் தேவைகளை அமைத்து, திட்டமிட்டு உள்ளமையுங்கள்.

அளவிடுதல் மற்றும் மேம்படுத்துதல்

உங்கள் புரமோஷன்கள் அனைத்தையும் தடமறியும் சிறப்பான பகுப்பாய்வுக் கருவிகள் மூலம், உங்களால் செயல்திறனைக் கண்காணிக்கவும் உத்திசார்ந்த மாற்றங்களைச் செய்யவும் உங்கள் தள்ளுபடிக்கான சலுகைகளை மேம்படுத்தவும் முடியும்.

செயல்திறனைக் கண்காணித்துச் சிறப்பாகச் செயல்படுவதை அதிகப்படுத்துதல்

தள்ளுபடிப் பெயர், தள்ளுபடியின் வகை, ஆர்டர்கள் மற்றும் நிகர விற்பனை போன்ற புலங்களைப் பயன்படுத்தித் தள்ளுபடிச் செயல்திறனைக் காட்டும் அறிக்கையின் படம்.

எளிதாக்கப்பட்ட அறிக்கையிடல்

எது சிறப்பாகச் செயல்படுகிறது, எது செயல்படவில்லை என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறுங்கள். தள்ளுபடி, மொத்த விற்பனை, ரிட்டர்ன்கள், நிகர விற்பனை மற்றும் பலவற்றின் அடிப்படையில் முழு விவரங்களையும் காணுங்கள்.

தள்ளுபடிகளைப் பகிர்தல்

செக்அவுட்டில் தள்ளுபடிகள் தானாகவே பயன்படுத்தப்படும் வகையில், வாங்குபவர்களை நேராகத் தயாரிப்புப் பக்கத்திற்குக் கொண்டுவரப் பகிரக்கூடிய தள்ளுபடி இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

கூடுதல் ஆதாரங்கள்

உதவி மையம்

தள்ளுபடிகளைச் செயல்படுத்துவது பற்றி மேலும் அறிக.

உதவி மையத்தைப் பார்வையிடுக 

இன்றே புரமோஷன்கள் மூலம் உங்கள் பிசினஸை வளர்த்தெடுங்கள்