வளர்ந்து வரும் உங்கள் பிசினஸை நிர்வகியுங்கள்

பவர்ஃபுல்லான பின் அலுவலக மேலாண்மைத் தொகுப்பைக் கொண்டு உங்கள் பிசினஸைச் சிறப்பாகச் செயல்பட வையுங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள்
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்
மொத்த விற்பனை வரைபடத்துடன் கூடிய ஹெல்மெட் தயாரிப்பின் மாதிரி.

மையப்படுத்தப்பட்ட ஆர்டர் மேலாண்மை

மையப்படுத்தப்பட்ட ஆர்டர் மேலாண்மை மூலம் நிறைவேற்றத்தை எளிதாக்குங்கள்

நெறிப்படுத்தப்பட்ட சரக்கு இருப்பு, ஆர்டர்கள், நிறைவேற்றம் மற்றும் ஷிப்பிங் ஆகியவற்றின் மூலம் உங்கள் தயாரிப்புகளைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.
ஒரு வணிகர் Shopify செயலி மூலம் தனது ஸ்டோரை நிர்வகிக்கிறார்.

சரக்கு மேலாண்மை

பல இருப்பிடங்களில் உங்கள் சரக்கு இருப்பை நிர்வகிக்க, கண்காணிக்க மற்றும் நகர்த்த உதவும் டூல்கள் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

ஆர்டர் மேலாண்மை மற்றும் நிறைவேற்றம்

உங்களுக்கு ஏற்ற ஷிப்பிங் மற்றும் நிறைவேற்ற முறைகள் மூலம் ஆர்டர்களை விரைவாகச் சென்றடையச் செய்யுங்கள்.

ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்

நிர்வகிக்க எளிதான, சிக்கலற்ற ரிட்டர்ன்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறும் முறைகள் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரியுங்கள்.
அம்பு மூலம் இணைக்கப்பட்டுள்ள இரண்டு செயல் பெட்டிகள், தானியக்கமாக்கப்பட்ட பணிகளின் பணிப்பாய்வைக் குறிக்கின்றன.

பிசினஸ் தானியக்கமாக்கல் டூல்கள்

பிரத்தியேகத் தானியக்கமாக்கல்கள் மூலம் உங்கள் பிசினஸை மேம்படுத்துங்கள்

எளிமையான தானியக்கமாக்கல்கள் முதல் பல-கட்டப் பணிப்பாய்வுகள் வரை, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய பணிகளை Flow தானியக்கமாக்குகிறது. இதனால், உங்கள் பிசினஸில் நீங்கள் முழுமையாகக் கவனம் செலுத்தலாம்.
Shopify Flow-ஐ ஆராயுங்கள் 

பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல்

உங்கள் பிசினஸை வளர்க்கத் தேவையான அனைத்து வர்த்தக நுண்ணறிவுகளும்

முக்கிய அளவீடுகளை ஒரே பார்வையில் காணுங்கள், கூடுதல் நுண்ணறிவுகளுக்கு ஆழமாகத் தேடுங்கள், உங்கள் தரவை விரிவாகப் பகுப்பாய்வு செய்யுங்கள் - அனைத்தையும் ஒரே இடத்தில் செய்யலாம்.

முன்பே உருவாக்கப்பட்ட அறிக்கைகள்

தேவைக்கேற்பத் தரவு மற்றும் பகுப்பாய்வுக்கான அணுகல் மூலம், ட்ரெண்டுகள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்.

மேலோட்ட டாஷ்போர்டு

ஒட்டுமொத்தப் பலனை இன்னும் தெளிவாகப் பாருங்கள். உங்கள் பிசினஸின் ஒவ்வொரு முக்கிய அம்சம் தொடர்பான பல அளவீடுகளையும் அணுகுங்கள்.

நேரடி அளவீடுகள்

எந்த நேரத்திலும் உங்கள் ஸ்டோர் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான விரிவான மேலோட்டத்தை அணுகுங்கள். டிராஃபிக், ரீச், ஆரடர்கள் மற்றும் வருவாய் ஆகிய அனைத்தையும் நிகழ்நேரத்தில் தடமறியுங்கள்.

மேம்பட்ட பகுப்பாய்வு

வணிகத்திற்காகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Shopify-இன் வினவல் மொழியான ShopifyQL-ஐப் பயன்படுத்தி, எந்தவொரு அறிக்கையிலும் உங்கள் தரவை வினவுங்கள், ஆராயுங்கள் மற்றும் பகுப்பாய்வு செய்யுங்கள்.

Shopify செயலி

உங்கள் உள்ளங்கையில் Shopify-இன் பவர்

எங்கள் செயலி மூலமாகத் தயாரிப்புகள், பேமெண்ட்டுகள், ஷிப்பிங் மற்றும் நிறைவேற்றம் ஆகிய அனைத்தையும் நிர்வகிப்பதன் மூலம், நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் பிசினஸை நடத்துங்கள்.
ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தயாரிப்புச் சரக்கு இருப்பைக் காட்டும், திரையில் Shopify செயலியுடன் கூடிய ஒரு மொபைல் போன்.

நிகழ்நேர அறிக்கையிடல்

டிராஃபிக், விற்பனை மற்றும் மாற்றங்கள் குறித்த துல்லியமான, அவ்வப்போதைய அறிக்கையிடல் மூலம் நீங்கள் எங்குச் சென்றாலும் முழுக் கட்டுப்பாட்டில் இருங்கள்.

தயாரிப்புகளைச் சேருங்கள்

எங்கிருந்தும் எளிதாகத் தயாரிப்புகளைச் சேருங்கள். புதிய அல்லது ஏற்கெனவே உள்ள படங்களைப் பதிவேற்றுங்கள், விவரங்களைத் திருத்துங்கள், விலையை அமைத்திடுங்கள் மற்றும் இன்னும் பலவற்றைச் செய்யுங்கள்.

சரக்கு இருப்பை நிர்வகியுங்கள்

நீங்கள் எங்கிருந்தாலும் சரக்கு இருப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். சரக்கு இருப்பை ஸ்கேன் செய்யவும், இடமாற்றவும், அதன் துல்லியமான எண்ணிக்கையை வைத்திருக்கவும் உங்களின் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் ஆர்டர்களை நம்பிக்கையுடன் நிறைவேற்றுங்கள்

வீடு தேடி டெலிவரி செய்வது முதல் இடைப்பட்ட அனைத்து விஷயங்கள் வரை, உங்களின் பிசினஸ் தேவைகள் அனைத்திற்குமான சிறப்பான நிறைவேற்றத் தேர்வைக் கண்டறிய Shopify App Store-ஐ ஆராயுங்கள்.
Shop Pay, விற்பனை அளவீடுகள் மற்றும் நிறைவேற்றத் தடமறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய தயாரிப்பு டைல்களின் கட்டம்.

உங்கள் பிசினஸை ஆற்றல்படுத்தத் தேவையான ஒவ்வொரு டூலும்

இன்றே Shopify மூலம் விற்பனையைத் தொடங்குங்கள்

Shopify-ஐ இலவசமாக முயன்று பாருங்கள், அத்துடன் உங்கள் பிசினஸைத் தொடங்க, நடத்த மற்றும் வளர்க்கத் தேவையான அனைத்து டூல்கள் மற்றும் சேவைகளையும் ஆராயுங்கள்.
இலவசமாகத் தொடங்குங்கள், பின்னர் 3 மாதங்களுக்கு மாதத்திற்கு ₹20 என்ற கட்டணத்தில் அனுபவியுங்கள்