22%
ஒட்டுமொத்த உரிமைக்கான குறைந்த செலவு*
20%
விரைவான செயல்படுத்தல் நேரம்*
11%
குறைந்த ஒருங்கிணைப்புச் செலவுகள்
8.9%
விற்பனையில் சமமான அதிகரிப்பு*
*சுயமாக வணிகர்கள் அளித்த தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்ட சந்தைச் சராசரித் தரவு
ஸ்டோர் அனுபவம்
சில்லறை விற்பனைக்கு ஒரு புதிய பரிமாணம்
இலக்குகளை அடைய, விற்பனை உதவியாளர்களுக்கு Shopify-இன் மல்டி-ஸ்டோர் விற்பனைப் புள்ளி சிஸ்டம் வழங்கும் கருவிகளைக் கொடுங்கள்.
வேகமான செக்அவுட்கள்
உங்கள் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த எளிதான, உள்ளுணர்வுமிக்க விற்பனைப் புள்ளி மென்பொருள் மூலம் விற்பனையை 2 மடங்கு வேகமாக முடியுங்கள்.
ஆற்றல்மிக்கப் பணியாளர்கள்
வாடிக்கையாளர், சரக்கு இருப்பு மற்றும் தயாரிப்புத் தகவல்களைக் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்திருக்கும் மென்பொருள் மூலம் ஒரு ஆர்டருக்கு 20% வரை அதிகமாக விற்பனை செய்ய உதவியாளர்களுக்கு அதிகாரமளியுங்கள்.
எளிதான ஆம்னிசேனல்
முடிவற்ற இடைகழி போன்ற ஆம்னிசேனல் அம்சங்களை நேரடியாக விற்பனைப் புள்ளியில் பெறுவதன் மூலம், ஸ்டோரின் மாற்று விகிதத்தை 40% வரை அதிகரியுங்கள்.
2022-இல் Shopify POS-க்கு மாறிய Olivers & Co., La Portegna மற்றும் Ryzon ஆகியவற்றால் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வணிகம்
உங்கள் செயல்பாடுகளை முறைப்படுத்துங்கள்
ஒற்றைப் பின் அலுவலகத்தில் இருந்து ஸ்டோரிலும் ஆன்லைனிலும் விற்பனை செய்து, ஆர்டர், வாடிக்கையாளர் மற்றும் சரக்கு மேலாண்மையில் செயல்பாட்டுத் திறனை உருவாக்குங்கள்.
ஒருங்கிணைந்த தரவு
உங்கள் நுண்ணறிவுகளை மையப்படுத்துங்கள்
அனைத்துச் சேனல்களிலும் நிகழ்நேர விற்பனைத் தரவைப் பெறுங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புகளுடன் உங்கள் ERP-இல் அதை இணையுங்கள்.
ஒருங்கிணைந்த தரவு
உங்கள் நுண்ணறிவுகளை மையப்படுத்துங்கள்
அனைத்துச் சேனல்களிலும் நிகழ்நேர விற்பனைத் தரவைப் பெறுங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புகளுடன் உங்கள் ERP-இல் அதை இணையுங்கள்.
விரிவாக்கக்கூடிய தளம்
உங்கள் விற்பனைப் புள்ளியைத் தனிப்பயனாக்குங்கள்
அனைவருக்கும் பொதுவான தீர்வுகள் இனி வேண்டாம். அதற்குப் பதிலாக, கோட் மற்றும் நோ-கோட் (no-code) விருப்பங்கள் மூலம் உங்கள் வணிகத்துக்கு ஏற்றவாறு Shopify விற்பனைப் புள்ளியை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
நெகிழ்வான இடைமுகம்
முக்கியப் பணிப்பாய்வுகளை எளிதாக அணுகும் வகையில் விற்பனைப் புள்ளி முகப்புத் திரையை அமைத்து, வேகமான வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்குங்கள்.
பிளக் அண்ட் பிளே (Plug-and-play) செயலிகள்
Shopify App Store-இல் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட நீட்டிப்புகள் மூலம் ஒருசில கிளிக்குகளில் POS செயல்பாடுகளை விரிவாக்குங்கள்.
டெவலப்பர் கருவிகள்
UI நீட்டிப்புகள், கூறுகள் மற்றும் API-கள் மூலம் தனிப்பயன் செயலிகளை உருவாக்க, உங்கள் டெவலப்மெண்ட் குழு அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டாளர்களுக்கு அதிகாரமளியுங்கள்.

50+ ஸ்டோர்கள்450+ பணியாளர்கள்$14M+ வருவாய்
Shopify POS மூலம் The Inspiration Company எப்படி 50-க்கும் மேற்பட்ட ஸ்டோர்களுக்கு விரிவாக்கம் செய்தது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
நிகழ்வாய்வைப் படிக்கமல்டி-ஸ்டோர் அம்சங்கள்
சில்லறை விற்பனையாளர்களுக்கான ஒருங்கிணைந்த தீர்வு
Shopify-இன் மல்டி-ஸ்டோர் விற்பனைப் புள்ளி சிஸ்டம் மூலம் உங்கள் தொழில்நுட்ப அடுக்கை எளிதாக்குங்கள்.
மொபைல் POS
ஆற்றல்வாய்ந்த, எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய விற்பனைப் புள்ளி சிஸ்டம் மூலம் எந்த இடத்திலும் விற்பனையை முடிக்க, பணியாளர்களுக்கு அதிகாரமளியுங்கள்.
ஆன்லைன் ஸ்டோர்
அதிக மாற்று விகிதத்தைக் கொண்ட செக்அவுட் முதல் முழுமையாகத் தனிப்பயனாக்கக்கூடிய இணையதளம் வரை, துறை-முன்னணி ஈகாமர்ஸ் வசதிகளைப் பெறுங்கள்.
ஆம்னிசேனல் விற்பனை
எந்தவொரு ஒருங்கிணைப்புச் சிக்கலும் இல்லாமல் ஸ்டோர், ஆன்லைன், சமூக ஊடகம் என அனைத்திலும் ஒரே சிஸ்டத்திலிருந்து விற்பனை செய்யுங்கள்.
சரக்கு மேலாண்மை
நிகழ்நேரப் புதுப்பிப்புகள் மூலம் சரக்கு இருப்பைத் துல்லியமாக அறிந்துகொண்டு, முன்கணிப்புக் கருவிகள் மூலம் எதிர்காலத் தேவையைக் கணிக்கவும்.
டைனமிக் ஆர்டர் வழிப்படுத்துதல்
ஒவ்வொரு முறையும் சரியான இடத்திலிருந்து ஆர்டர்களை அனுப்ப, ஒருங்கிணைந்த ஆர்டர் மேலாண்மை சிஸ்டத்தைப் பயன்படுத்துங்கள்.
ஸ்டோர் நிறைவேற்றம்
ஸ்டோர்களை நிறைவேற்ற மையங்களாக மாற்றுங்கள், மேலும் BOPIS மற்றும் முடிவற்ற இடைகழி மூலம் அதிகமான வாங்குபவர்களை ஈர்த்துக் கொள்ளுங்கள்.
ஒருங்கிணைந்த அறிக்கையிடல்
உங்கள் ERP-உடன் தடையின்றி இணையும் ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனைத் தரவின் மூலம் முடிவெடுப்பதை எளிதாக்குங்கள்.
வாடிக்கையாளர் சுயவிவரங்கள்
அனைத்துச் சேனல்களிலும் தரவைப் பெற்று, வாடிக்கையாளர் நுண்ணறிவுகளை நல்லுறவாக மாற்றி விற்பனையைப் பெருக்குங்கள்.
வாடிக்கையாளர் உறவுப் பேணல்
POS-இல் வாங்குதல் வரலாறுகள் மற்றும் லாயல்டி நுண்ணறிவுகள் மூலம் வாங்குபவர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கப் பணியாளர்களுக்குக் கருவிகளைக் கொடுங்கள்.
தடையற்ற தள்ளுபடிகள்
ஆன்லைன் மற்றும் ஸ்டோர் என அனைத்துச் சில்லறை விற்பனைச் சேனல்களிலும் செயல்படும் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் சலுகைகளை உருவாக்குங்கள்.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல்
வாடிக்கையாளர் மற்றும் விற்பனைத் தரவோடு ஒருங்கிணைக்கும் சந்தைப்படுத்தல் கருவிகள் மூலம் அதிகப் பலனளிக்கும் பிரச்சாரங்களை உருவாக்குங்கள்.
பணியாளர் நிர்வாகம்
குழுவின் செயல்திறனைக் கண்காணித்து, பங்குகள் மற்றும் அனுமதிகள் மூலம் முக்கியமான தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்.
உலகின் சிறந்த வணிகத் தளத்தின் ஆதரவு
இணையற்ற புத்தாக்கம்
ஒவ்வொரு ஆண்டும் 200+ புதிய அம்சங்களுடன் தளத்தின் மேம்பாடுகளை அறிந்துகொள்ள இணையற்ற அணுகலைப் பெறுங்கள்.
அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்புகள்
ERP, CRM மற்றும் கணக்கியல் மென்பொருளுடன் Shopify-ஐ இணைக்க, மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.


நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள். நாங்கள் துணை நிற்கிறோம்.
- மின்னஞ்சல் வாயிலாக வாடிக்கையாளர் சேவை
- Shopify உதவி மையம் மூலம் இலவச வழிகாட்டிகள்
- செயலிகள் மற்றும் கூட்டாளர்கள் மூலம் இடமாற்ற ஆதரவு



