தேவைக்கேற்ப அச்சிடுதல்

உங்களின் பிரத்தியேக ஷூ வணிகத்தை உருவாக்குங்கள்

சரக்கு இருப்பு ஏதுமின்றி, Shopify மூலம் தேவைக்கேற்ப அச்சிடப்பட்ட ஷூக்களை விரைவாக விற்பனை செய்யத் தொடங்குங்கள்.
ஒரு கர்சர், வடிவமைப்பை ஷூ மீது இழுத்து வைக்கிறது. சர்வதேச அளவிலான விற்பனையைக் குறிக்கும் விதமாக, ஷூஐச் சுற்றி பல்வேறு கரன்சிகளில் விலைகள் காட்டப்பட்டுள்ளன.

தொடங்குவதற்கு எளிதானது

சரக்கு இருப்பு ஏதுமின்றி, குறைவான தொடக்கச் செலவுகளில் வணிகத்தைத் தொடங்குங்கள்—உங்களுக்குத் தேவையானது ஒரு ஐடியா மட்டுமே.

வணிகத்திற்காக உருவாக்கப்பட்டது

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மாற்றங்களுக்கு (conversion) உகந்ததான ஒரு சிறந்த ஸ்டோரை உருவாக்குங்கள்.

200+ ஒருங்கிணைப்புகள்

உங்களுக்கு விருப்பமான தேவைக்கேற்ப அச்சிடும் சப்ளையருடன் உங்கள் ஸ்டோரை இணையுங்கள்.

பிரத்தியேக ஷூக்கள் அச்சிடுவது எப்படி

பிளாங்க் ஷூக்கள் தயாரிப்புகள்.

உங்கள் ஷூஐத் தேர்ந்தெடுங்கள்

சப்ளையரின் கேட்டலாக்கில் உள்ள உயர்தர ஷூக்களைப் பார்த்து, உங்களுக்கு ஏற்றதைக் கண்டறியுங்கள்.

உங்கள் வடிவமைப்பைச் சேருங்கள்

உங்கள் ஷூ தயாரிப்பில் சேர்ப்பதற்கான வடிவமைப்பை உருவாக்க, இமேஜ் எடிட்டரைப் பயன்படுத்துங்கள்—அல்லது உங்களுக்காக ஒரு வடிவமைப்பை உருவாக்க AI-ஐப் பயன்படுத்துங்கள்.
மூன்று பிரத்தியேக வடிவமைப்புகள்.
Shopify-இன் செக்அவுட்.

விற்பனையைத் தொடங்குங்கள்

உங்கள் ஸ்டோருடன் தயாரிப்புகளை ஒருங்கிணைத்து (sync), விற்பனை அதிகரிப்பதைப் பாருங்கள். ஆர்டர் வந்ததும், உங்கள் சப்ளையர் அச்சிட்டு அவற்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவார்—சரக்கு இருப்பு ஏதும்தேவையில்லை.

உங்கள் கனவுகளைப் பிரத்தியேக வடிவமைப்புகளாக மாற்றுங்கள்

பல்வேறு வகையான தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தக்கூடிய தனித்துவமான வடிவமைப்புடன், ஒரு பிராண்டை உருவாக்குங்கள்.

உங்கள் ஷூ விற்பனையின் லாபத்தைக் கணக்கிடுங்கள்

தேவைக்கேற்ப அச்சிடப்பட்ட ஷூக்களை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெறலாம் என்பதைக் கண்டறியுங்கள்.

₹2,388

₹5,116

30

உங்கள் மாதாந்திர லாபம்

₹81,840

இந்த இயல்புநிலை மதிப்புகள், மே 2025 நிலவரப்படி அமெரிக்காவில் உள்ள சில தேவைக்கேற்ப அச்சிடும் சப்ளையர்களின் குறைந்தபட்ச செலவின் அடிப்படையில் அமைந்தவை. இந்த மதிப்புகள் அனைத்தும் மதிப்பீட்டு நோக்கங்களுக்காக மட்டுமே, இவற்றில் ஷிப்பிங் கட்டணங்கள், வரிகள் மற்றும் பிற செலவுகள் சேர்க்கப்படவில்லை. உண்மையான மதிப்புகள் மாறுபடலாம். முடிவுகளின் துல்லியம், உங்கள் உண்மையான செலவுகள் அல்லது லாபங்கள் குறித்து Shopify எந்தவிதமான பிரதிநிதித்துவங்களையோ, உத்தரவாதங்களையோ அல்லது உறுதிப்பாடுகளையோ வழங்கவில்லை.

Shopify-ஐ ஏன் தேர்வுசெய்ய வேண்டும்?

இது வெறும் தேவைக்கேற்ப அச்சிடுதல் மட்டுமல்ல, ஒரு வணிகத்தைத் தொடங்கி அளவிட உங்களுக்குத் தேவையான அனைத்தும் இதில் உள்ளன. உலகின் சிறந்த வணிகத் தளத்தின் ஆதரவும் இதற்கு உண்டு.
இலவசமாகத் தொடங்குங்கள்
“பிரகாசமான கிராஃபிக் ரெட்ரோ டி-ஷர்ட்டுகள்” எனப் பயனர் டைப் செய்த ஒரு உரைப்புலம். அதற்குக் கீழே, அந்த விளக்கத்திற்கு ஏற்ற AI உருவாக்கிய முகப்புப்பக்கம் உள்ளது.

விரைவாகத் தொடங்குங்கள்

சில விநாடிகளில் ஒரு ஸ்டோரை உருவாக்குங்கள் - உங்கள் பிராண்டைப் பற்றி விவரித்து, AI வெப்சைட் பில்டர் உங்களுக்காக வேலை செய்வதைப் பாருங்கள்.

பல்வேறு தேவைக்கேற்ப அச்சிடும் தயாரிப்புகள். படத்தின் மீது “உங்கள் தயாரிப்புகள் ஒத்திசைக்கப்படுகின்றன…” என்ற நிலை அறிவிப்பு உள்ளது.

புத்திசாலித்தனமாகச் செயல்படுங்கள்

உங்களுக்கு விருப்பமான தேவைக்கேற்ப அச்சிடும் தளத்துடன் இணைந்து, தயாரிப்புகள் மற்றும் ஆர்டர்களை உடனடியாக ஒத்திசையுங்கள்.

Shopify செக்அவுட்.

அதிகமாக விற்பனை செய்யுங்கள்

உங்கள் வணிகத்தை மிகச் சிறந்த வணிக எஞ்சின் மற்றும் அதிக மாற்று வீதத்தைக் கொண்ட செக்அவுட் ஆகியவற்றின் மூலம் மேம்படுத்துங்கள்.

வாங்குபவர்களை மீண்டும் ஈர்க்க Shopify-இல் கிடைக்கும் தானியக்கமாக்கல் அம்சங்களைக் குறிக்கும் மூன்று கார்டுகள்: கைவிடப்பட்ட கார்ட், புதிய சந்தாதாரர்களை வரவேற்பது, முதல் கொள்முதலில் அப்செல் செய்வது.

விசுவாசத்தை உருவாக்குங்கள்

உங்கள் வாடிக்கையாளர் தரவைக் கட்டுப்பாட்டில் வைத்து, மீண்டும் மீண்டும் விற்பனை செய்ய உள்ளமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.

15% அதிக

மாற்றம், Shopify செக்அவுட் மூலம்*

99.9% இயக்க நேரம்

தளம் முழுவதும்

மில்லியன் கணக்கான

வணிகங்கள் Shopify-ஐ நம்புகின்றன
Criquet லோகோ.

எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் புதிதாக ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். சரக்கு இருப்பு ஆபத்து ஏதுமின்றித் தனிப்பயனாக்கப்பட்ட விருப்பங்களை நாங்கள் வழங்குகிறோம். அதிகமான தேர்வுகள் மற்றும் தனிப்பயனாக்கம் காரணமாக இப்போது வாடிக்கையாளர்கள் பல முறை பொருட்களை வாங்குகிறார்கள்.

Criquet Shirts

Billy Nachman — நிறுவனர்

உங்கள் ஸ்டோரைத் தாண்டி விற்பனை செய்யுங்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் சந்தைகள் மூலமாக விற்பனை செய்வதற்கான ஒருங்கிணைப்புகளுடன், மக்கள் ஷாப்பிங் செய்யும் எல்லா இடங்களிலும் உங்கள் இருப்பைக் காட்டுங்கள்.

சமூக விற்பனை

Instagram, TikTok மற்றும் பிற தளங்களுக்கான ஒருங்கிணைப்புகளுடன், மக்கள் அதிகம் ஸ்க்ரோல் செய்யும் இடங்களில் விற்பனை செய்யுங்கள்.

சந்தை ஒருங்கிணைப்புகள்

Etsy, Amazon மற்றும் பிற தளங்களில் பட்டியலிடுவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

முன்னணி சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்

200-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்புகள் உள்ள நிலையில், உங்கள் பிராண்டிற்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற தேவைக்கேற்ப அச்சிடும் தளத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
Printful

Printful

Printful உற்பத்தியைத் தாங்களே கையாளுவதால், உங்கள் பிராண்டின் மீது உங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு கிடைக்கிறது.
Printify

Printify

1,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் பட்டியலைக் கொண்டுள்ள Printify, மிகுந்த நெகிழ்வுத்தன்மையையும் பல்வேறு தேர்வுகளையும் வழங்குகிறது.
Gelato

Gelato

உலகளவில் 140-க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளதால், Gelato மூலம் நீங்கள் கிட்டத்தட்ட எங்கும் உள்ளூர் அளவிலேயே ஷிப்பிங் செய்யலாம்.

உலகளாவிய வலையமைப்பைப் பயன்படுத்துங்கள்

உலகெங்கிலும் உள்ள நிறைவேற்ற மையங்கள் மூலம் செலவுகளைக் குறைவாகவே வைத்திருங்கள். வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்யும்போது, அவருக்கு மிக அருகில் உள்ள மையத்திலிருந்து உங்கள் சப்ளையர் அதனை அனுப்புவார்.

தேவைக்கேற்ப அச்சிடுதல் பற்றி மேலும் அறியுங்கள்

தேவைக்கேற்ப அச்சிடுதல் என்றால் என்ன?

தேவைக்கேற்ப அச்சிடுதல் என்றால் என்ன?

உங்களுக்கான சொந்தத் தேவைக்கேற்ப அச்சிடும் வணிகத்தை எவ்வாறு தொடங்குவது எனக் கண்டறியுங்கள்.
நான் என்னென்ன தயாரிப்புகளை விற்க வேண்டும்?

நான் என்னென்ன தயாரிப்புகளை விற்க வேண்டும்?

லாபம் தரும் தேவைக்கேற்ப அச்சிடும் தயாரிப்புகள் எவை எனக் கண்டறியுங்கள்.
எந்தச் சப்ளையர்கள் சிறந்தவர்கள்?

எந்தச் சப்ளையர்கள் சிறந்தவர்கள்?

உங்கள் தேவைக்கேற்ப அச்சிடும் வணிகத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்களை ஆராயுங்கள்.

பிரத்தியேக ஷூ - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களின் பிரத்தியேகமான ஷூ தொழிலைத் தொடங்குங்கள்

* பிக் த்ரீ உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2023-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், Shopify-இன் ஒட்டுமொத்த மாற்று வீதமானது போட்டியை விடச் சராசரியாக 15% மற்றும் அதிகபட்சமாக 36% அதிகமாக உள்ளது.