இலவச லோகோ மேக்கர்

உங்களுக்குப் பிடித்த லோகோவை நிமிடங்களில் உருவாக்குங்கள்

தொழில்முறை லோகோவை விடச் சிறந்தது எது? நீங்களே உருவாக்கும் முற்றிலும் இலவசமான, முற்றிலும் தனிப்பயனான லோகோ தான்.
Shopify லோகோ மேக்கர் மூலம் உங்கள் லோகோவை விரைவாக வடிவமைத்திடுங்கள்

ஐடியாக்கள் வேண்டுமா?வணிகப் பெயரை உருவாக்குங்கள்

முகப்புப் பக்கத்தின் நடுவில் தனிப்பயன் லோகோவைக் கொண்ட சில்லறை விற்பனை வலைத்தளம், அதன் அருகில் அதே லோகோவுடன் கூடிய பொருட்கூடை.

உங்கள் லோகோவை எங்கும் காட்சிப்படுத்துங்கள்

வணிக அட்டைகள் முதல் சுயவிவரப் படங்கள் வரை, எல்லா இடங்களிலும் உங்கள் பிராண்டைச் சிறப்பாகக் காட்சிப்படுத்துங்கள். உங்களின் தனித்துவமான லோகோவை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
பெரிய நீல நிற லோகோ மற்றும் வெவ்வேறு நிறங்களில் உள்ள சிறிய லோகோக்களைக் காட்டும் லோகோ மேக்கர் எடிட்டர் UI.

தொழில்முறை தோற்றமளிக்கும் வணிகரீதியான லோகோக்கள்

உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோர், சமூக ஊடகங்கள் அல்லது நீங்கள் வணிகம் செய்யும் பிற இடங்களில் பயன்படுத்துவதற்காக ஒரு தொழில்முறை லோகோவை இலவசமாக உருவாக்குங்கள்

முதல் நாளிலிருந்தே எல்லா இடங்களிலும் விற்பனை செய்யுங்கள்

மில்லியன் கணக்கான தொழில்முனைவோரின் நம்பிக்கையைப் பெற்ற Shopify, அனைத்தையும் செய்ய உங்களுக்கு உதவுகிறது. ஆன்லைன் ஸ்டோரை அமைப்பதாகட்டும், நிரந்தர வாடிக்கையாளர்களைக் கண்டறிவதாகட்டும் அல்லது எல்லா இடங்களிலும் விற்பனை செய்வதாகட்டும், அனைத்திற்கும் இது உதவும்
வலைத்தள டைலுக்குள் ஸ்வெட்டர் மற்றும் இப்போதே வாங்குங்கள் என்று கூறும் ஒரு பொத்தான். வலதுபுறத்தில் மூன்று ஷிப்பிங் பெட்டிகள் மற்றும் நிகர விற்பனையைக் காட்டும் ஒரு கோட்டு வரைபடம். இடதுபுறத்தில் கிடைக்கக்கூடிய கட்டண முறைகளைக் காட்டும் பேமெண்ட் டெர்மினல்.

ஆன்லைன் மற்றும் நேரடி

விற்பனை செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட அற்புதமான ஸ்டோரைப் பெறுங்கள், அத்துடன் ஒருங்கிணைந்த விற்பனைப் புள்ளி மூலம் நேரடி விற்பனையையும் தொடங்குங்கள்

சமூக ஊடகம்

சிறந்த பல சேனல் ஒருங்கிணைப்பின் மூலம், வாங்குபவர்கள் ஸ்க்ரோல் செய்யும், தேடும் மற்றும் ஷாப்பிங் செய்யும் இடங்களில் எல்லாம் நீங்களும் இருங்கள்

டெஸ்க்டாப் மற்றும் மொபைல்

அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகியுங்கள், எங்கிருந்தும், உங்கள் மொபைலில் இருந்துகூட உங்கள் ஸ்டோரை நடத்துங்கள்

உலகின் மிகச் சிறந்த செக்அவுட்

போட்டியாளர்களைக் காட்டிலும் Shopify Checkout சராசரியாக 15% அதிக மாற்றங்களை வழங்குகிறது

இலவச Shopify கருவிகள்

உங்கள் வணிகத்தைப் பிராண்டிங் செய்யப் பல கருவிகள்

வணிகப் பெயர் உருவாக்கி

AI-ஆல் இயக்கப்படும் எங்கள் கருவி மூலம் சரியான வணிகப் பெயரைக் கண்டறியுங்கள்

ஸ்லோகன் உருவாக்கி

உங்கள் பிராண்டுக்கான ஈர்க்கக்கூடிய ஸ்லோகன்களைக் கண்டறியுங்கள் அல்லது துறை வாரியாகத் தேடுங்கள்

டொமைன் பெயர் உருவாக்கி

சிறந்த டொமைன் பெயர்களைத் தேடி, அவை உள்ளனவா என்பதை உடனுக்குடன் சரிபார்க்கவும்
Shopify

லோகோ முதல் ஆன்லைன் ஸ்டோர் வரை, உங்கள் வணிகம் Shopify-லிருந்து தொடங்குகிறது

3 நாட்கள் இலவசம்

உங்கள் சோதனையை ₹20-க்கு நீட்டியுங்கள்

கிரெடிட்களாக ₹2,30,000 வரை ஈட்டுங்கள்