வரம்பற்ற மின்னஞ்சல் பகிர்தல்
Shopify மூலம் டொமைன் பெயரை வாங்கும்போது, வரம்பற்ற பகிர்தல் மின்னஞ்சல் முகவரிகளை இலவசமாக வழங்குவோம். உங்கள் டொமைன் பெயர் “yourstore.com” எனில், இப்போது நீங்கள் “info@yourstore.com” போன்ற முகவரிகளை உருவாக்கலாம்.
புதிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு (உ.தா. info@yourstore.com) அனுப்பப்படும் செய்திகள் உங்களிடம் ஏற்கனவே உள்ள மின்னஞ்சல் கணக்கிற்கு (உ.தா. youremail@example.com) பகிரப்படும். இது உங்கள் நேரத்தைச் சேமிப்பதோடு, உங்கள் வணிகம் புரொஃபஷனலாகத் தோற்றமளிக்கவும் உதவும்.
உடனடிப் புதுப்பிப்புகள்
அனைத்து Shopify புதுப்பிப்புகளும் தானாகவே நடக்கும் என்பதால், எவ்விதச் சிரமமுமின்றிப் புதிய அம்சங்களை நீங்கள் உடனடியாகப் பெறலாம்.